• May 18 2024

ஈஸ்வரியை காதலித்தவர் தான் ஜீவானந்தம் என்ற விஷயத்தை அறிந்த குணசேகரன்- கோபத்தில் கத்திய விசாலாட்சி- Ethirneechal - Promo

stella / 8 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நாளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜனனியுயும் ஈஸ்வரியும் ஜீவானந்தம் வீட்டுக்கு போய்ட்டு திரும்ப வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரியின் அப்பா குணசேகரன் வீட்டிற்குச் செல்கின்றார்.


அங்கே எல்லாரும் இருக்கும் போது ஈஸ்வரியை எனக்கு பிடிச்சிருக்கு கட்டிக் கொடுங்க என்று சொன்ன பையன் தான் ஜீவானந்தம் என்று சொல்கின்றார். இதைக் கேட்ட விசாலாட்சி உங்களுககு எங்க வந்து என்ன சொல்லோனும் என்று தெரியாதா எனத் திட்டுகின்றார்.

மறுபுறம் இதைக் கேட்ட குணசேகரன் யோசனையில் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement