• Apr 27 2024

ரோபோ சங்கரைப் போல்... திடீரென உடல் மெலிந்த கவுண்டமணி... இவருக்கு என்ன ஆச்சு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்த வரிசையில் தமிழ் ரசிகர்களை மகிழ வைத்ததில் கவுண்டமணிக்கு நிச்சயம் ஒரு பெரிய பங்கிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு கலாய்ப்பதில் கவுண்டமணியை யாரும் மிஞ்ச முடியாது.


அதிலும் குறிப்பாக செந்திலுடன் இணைந்து நடித்த படங்கள் என்றுமே நம்மால் மறக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகளுக்கு அளவேயில்லை. அந்தவகையில் இவருக்கு முதலில் பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் காமெடி தான்.


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த கவுண்டமணி காமெடி நடிகர் என்பதை தாண்டி வில்லன், குணச்சித்திர நடிகர் எனப் பல வேடங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் கவுண்டமணியா இது, மிகவும் ஒல்லியாக ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டாரே எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement