• Apr 27 2024

வெளியில் போய் புலம்புங்க...அசீம்-மகேஸ்வரிக்கிடையில் வெடித்த சண்டை-வெளியான ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி நகருகின்றது.21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜி.பி.முத்து, சாந்தி, அசல்கோலார் என மூவர் வெளியாகி தற்போது 18 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

முதல் வாரத்தில் இருந்து தற்போது வரை பல சண்டைகளுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்டகான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் அசீம் யஜ் பற்றி ADKயிடம் பேசிட்டு இருக்கும் போது மகேஸ்வரிக்கு கோவம் வந்து கத்த ஆரம்பித்து விடுகிறார்.நீங்க என்ன அப்பிடி பண்ணுங்க இப்பிடி பண்ணுங்க என்று சொல்லுறீங்க நீங்க என்ன யஜ்க்கு படிச்சிட்டு வந்தீங்களா என கேட்கின்றார்.நீங்க என் வேலையை நீங்க சொல்லிக் கொடுக்காதீங்க அசீம் என பேசிவிடுகின்றார்.

உங்க வேலையை கரெக்டா பண்ணுங்க என இருவரும் மாறி மாறி சண்டை போடுகின்றனர்.இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement

Advertisement