• May 09 2024

கடந்த வாரம் TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்தது எந்த சீரியல்-வெளியானது முழு விபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சீரியல்கள் என்றாலே அது இரண்டு தொலைக்காட்சிகள் தான் முன்னிலையில் இருக்கும். விஜய் மற்றும் சன் இந்த இரு தொலைக்காட்சிகளின் தொடர்கள் தான் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங்கில் போட்டிபோட்டு வருகின்றது.

அந்த வகையில் கயல், பாரதி கண்ணம்மா, ரோஜா, பாக்கியலட்சுமி, வானத்தை போல போன்ற தொடர்கள் டாப்பில் தொடர்ந்து இருந்து வருகின்றன.

எனினும் கடந்த வாரத்திற்கான சீரியல்களின் TRP விவரம் வெளியாகியுள்ளது, அதில் வழக்கம் போல கயல் தொடரே முதல் இடத்தை பிடித்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இரண்டு ஹிட் தொடர்களான பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் வைத்தும் கயல் தொடருக்கு அடுத்த இடத்தையே பிடித்துள்ளன.

கடந்த வாரம் டாப் ரேட்டிங் பெற்ற 5 தொடர்களின் விவரம் இதோ…

கயல்

This image has an empty alt attribute; its file name is f3b2b647-sun-tv-serial-kayal.jpg


வானத்தை போல


சுந்தரி

This image has an empty alt attribute; its file name is 6a21807a-sundari-serial-.cinesamugam.webp


பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்

This image has an empty alt attribute; its file name is e4f7e378-21-60bb61327370a-1.jpg


பாரதி கண்ணம்மா



பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement