• May 19 2024

திருமணமான பின்னும்... பிகினி உடையில் குத்தாட்டம் போடும் தீபிகா படுகோன்... வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். அதுமட்டுமல்லாது இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார்.


இவ்வாறு இந்திய அளவில் டாப் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ள தீபிகா படுகோன் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்தார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் 2018இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்து வரும் தீபிகா தற்போது கிளாமரில் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.


அந்தவகையில் இவர் தற்போது பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து 'பதான்' என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் Besharam Rang என்ற பாடல் இன்று வெளியானது.


அப்பாடலில் தீபிகா படுகோன் பிகினி ஆடையணிந்து கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருமணத்திற்கு பின்னும் நடிகையின் ஆட்டத்தை 2 மணிநேரத்தில் 2மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ஷாக்காகி உள்ளனர்.


Advertisement

Advertisement