• May 18 2024

சேலை கழண்டு விழும் அளவிற்கு போஸ் கொடுத்த ஜான்வி கபூர்... இப்படியும் ஒரு கவர்ச்சியா...? ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தென்னிந்திய சினிமாவுலகில் மிகவும் பிரபலமாக இருந்து, சுமார் 50 ஆண்டு காலமாக பல மொழிகளிலும் நடிப்பில் கலக்கி வந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். அதுமட்டுமல்லாது இவரின் தந்தை போனி கபூர் ஒரு சிறந்த தயாரிப்பாளர் ஆவார்.


அம்மாவைப் போன்றே மக்கள் ஜான்வி கபூரும் நடிகையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி விட்டார். மேலும் தனது முதல் படம் வெளியாகும் முன்னர் தன் தாயை இழந்த ஜான்வி மிகுந்த வருத்தத்தில் கவலையுடன் ஆழ்ந்திருந்தார். அதாவது ஸ்ரீதேவி 2018-ஆம் ஆண்டு குடும்ப விழாவிற்கு சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக உயிரிழந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. 


இந்நிலையில் தாயின் இழப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்ட ஜான்வி கபூர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனார். அதிலும் குறிப்பாக 2018-ஆம் ஆண்டு 'தடக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே ஃபிலிம் பேர் விருதை பெற்று கொடுத்திருந்தது.


அதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'கோஸ் ஸ்டோரீஸ், குஞ்சன் சக்சேனா' போன்ற பாலிவுட் படங்கள் இவருக்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்று கொடுத்தது. அத்தோடு தனது தந்தையான போனி கபூர் தயாரித்திருந்த 'மிலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது தற்போது தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தின் பாலிவுட் ரீமேக்கான 'குட் லக் ஜெர்ரி' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது.

ஜான்வி கபூரை பொறுத்தவரையில் இவர் படங்களில் எந்தளவிற்கு பிஸியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகின்றார். இதில் சேலை முதல் பிகினி வரை கவர்ச்சி போஸ்களை தட்டி விடும் ஜான்வி கபூரின் புகைப்படங்கள் அவ்வப்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஆவது வழக்கமான ஒன்றாகி விட்டது.


அந்த வகையில் வெள்ளை நிற மினுமினுப்பான சேலையில் இவர் தற்போது கொடுத்துள்ள போஸ் ஒன்று மிகவும் பிரபலமாகி உள்ளது. அதாவது ஸ்லீவ் லெஸ் அணிந்து ஒரு பக்கம் சேலையை சரிய விட்டு ஜான்வி கபூர் கொடுத்துள்ள  போஸ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. அப்புகைப்படத்தை பார்த்த நம்ம ரசிகர்கள் அவரை கமெண்டுகளால் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement