• Jul 03 2024

சோசியல் மீடியாவை கதறவிட்ட பிரபல நடிகை..? ட்ரெண்டிங்கில் உலா வரும் போட்டோஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகைகளுள் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்கள் ஆன விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பிரபல நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது காதல் திருமணம் ஒரு சில ஆண்டுகளையே விவாகரத்தில் முடிந்தது. அதற்குப் பிறகு தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.


இதற்கிடையில் அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட சமந்தா, சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி அதற்கான ட்ரீட்மன்களையும் எடுத்து வந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இன்ன நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்பொழுது அவரின்  லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.


Advertisement

Advertisement