• May 19 2024

எலேய்! கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோ அந்த படத்தின் காபி - வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் சிறுத்த சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் கங்குவா. 

சரித்திர கதையாக உருவாகி இப்படம் 3டி வடிவில் பத்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. 

இந்த கிளிம்ஸ் வீடியோ வெளியானதும் வழக்கம் போல படங்களை வம்பு இழுத்து வாங்கி கட்டிக்கொள்ளும் ப்ளு சட்டை மாறன், கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவின் ஒரு காட்சியும், 1899 தொடரின் போஸ்டரை பதிவிட்டு, That முக்கோண Triangle, எலேய்! என பதிவிட்டுள்ளார்.

இதைப்பார்த்து கடுப்பான பேன்ஸ் அவரை வச்சு செய்து வருகின்றனர்.

ஒரு இணையவாசி, எல்லாம் படமும் காப்பி சொன்ன என்ன பண்ண முடியும் என்றும், மற்றொரு அடேங்கப்பா முக்கோணத்தை கண்டுபுடிச்சிட்டியே நல்லா பண்ணியிருக்கான் பையன் என்றும், இதெல்லாம் ஒருவேலையா என கட்டபடி ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.



Advertisement

Advertisement