• May 19 2024

சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது சூப்பர் சிங்கர் 9. மாகாபா ஆனந்த், பிரியங்கா இருவரும் தொகுத்து வழங்க நிகழ்ச்சியும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

அபிஜித், பூஜா, அருணா, பிரியா, பிரசன்னா என 5 பேர் இந்த சீசனில் இறுதிப்போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுவிட்டனர்.கடந்த வாரம் Pre Finals நிகழ்ச்சி நடந்தது, இதில் பாடகி சித்ரா மற்றும் குப்புசாமி ஆகியோர் நடுவர்களாக வந்தனர்.


இதனை அடுத்து இன்றைய தினம் லைவ்வில் இறுதிச் சுற்று நடந்தது. இதில் சூப்பர் சிங்கர் 9 இன் டைட்டில் வின்னர் பட்டத்தை அருணா பெற்றுக் கொண்டார். ப்ரியா ஜெர்சன் இரண்டாம் இடத்தையும் பிரசன்னா மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement