• May 18 2024

பாக்கியலட்சுமி சீரியல் சுஜித்ராவின் சொந்த மகள் யார் தெரியுமா?- அடடே இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கணவனால் ஏமாற்றப்படும் அப்பாவிப் பெண் தனது வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. அத்தோடு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்றும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

அதாவது பாக்கியாவின் கணவர் கோபி ராதிகாவைத் திருமணம் செய்வாரா? அல்லது மனம்மாறி மீண்டும் பாக்கியாவுடன் வந்து இணைவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே காணப்படுகின்றது.


மேலும் பாக்கியாவாக இந்த கதையில் நடிப்பவர் சுஜித்ரா,இவர் கன்னட சினிமாவில் நடித்து பிரபலமானவர். இவருக்கு இப்போது தமிழ்நாட்டிலும் அதிக ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.


 இப்போது பாக்கியா என்ற சுஜித்ராவின் நிஜ மகளின் வீடியோ உள்ளது. சுஜித்ரா அண்மையில் தனது மகளுடன் மகாபலிபுரம் சுற்றுலா சென்றுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement