• Apr 27 2024

பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் யார் தெரியுமா?- அப்போ அஸீமிற்கு சம்பவம் இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஷெரினா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.அவருக்கு முன் அசல் கோளார், ஷாந்தி ஆகியோர் மக்களிடம் இருந்து குறைந்து வாக்குகள் பெற்றதன் மூலம் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், ஜி.பி முத்து தன் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வாரம் எவ்விஷனுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள நபர்கள் குறித்து  தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி விக்ரமன், அசீம், ஆயீஷா, மகேஸ்வரி, ராம், தனலட்சுமி உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த வாரம் தலைவர் போட்டிக்கு அமுதவாணன் நந்தினி ராபேட் மாஸ்டர் ஆகியோர் போட்டியிட்டனர் அதில் மைனா நந்தினி வெற்றி பெற்று இந்த வாரத் தலைவர் ஆனார்.

மேலம் இந்த வாரம் பெரும்பாலும் வீட்டிலிருந்து ராம் வெளியேற்றப்படலாம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த சரியான தகவலை இந்த வார முடிவில் தான் அறிந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement