தற்பொழுது செம்ம பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் இவர் இசையமைத்த படத்தினை பார்ப்பதற்காக தனி ஒரு கூட்டம் இருக்கு என்றே சொல்லாம். தொடர்ந்தும் கூலி,ஜெயிலர் 2 ,kingdom போன்ற படங்களினை தனது line up இல் வைத்திருக்கின்றார்.
தியேட்டரில் ஒரு பெரிய நடிகர் இயக்குநர்களின் படங்கள் வெளியாகினால் அங்கு நிச்சயமாக அனிருத்தின் இசை இருந்தே தீரும் அந்த அளவுக்கு இவர் வளர்த்துள்ளார். தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் இவர் இசையில் வெளியாகி இருந்த "sawadika " பாடல் பாரிய வெற்றியை பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது அனிருத் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அப்டேட்டினை கொடுத்துள்ளார். நாளைய தினம் காதலர் தினத்தினை முன்னிட்டு first single வெளியாகும் என கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் தனது புகைப்படத்துடன் "Happy Valentines Day " என heart எமோஜி ஒன்றினை போட்டு ரொம்ப குஷியாக பதிவிட்டுள்ளார்.
Listen News!