• Jan 18 2025

நாளை கங்குவா ரிலீஸ்! படம் பார்த்து அஜித் என்ன சொன்னார் தெரியுமா!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நாளை வெளியாக இருப்பது கங்குவா திரைப்படம். இதில் நடிகர் சூரிய ஹீரோவாக நடத்துள்ளார். இந்த திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ், ட்ரைலரை படக்குழு வெளியிட்டு இருந்தனர்.


இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்நிலையில் நடிகர் அஜித் கங்குவா ட்ரைலரை பார்த்துவிட்டு இயக்குனர் சிவாவிடம் நன்றாக இருக்கிறது என கூறியுள்ளார். இதனை இயக்குனர் சிவா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 4 மாபெரும் வெற்றி திரைப்படத்தினை கொடுத்தவர்கள் அஜித் - சிவா கூட்டணி. 

d_i_a


இப்போது சிவா இயக்கத்தில் கங்குவா வெளியாக இருக்கிறது இதுவும் மாபெரும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. பல மொழிகளில் பல்லாயிரம் திரையரங்குகளை அலங்கரிக்க உள்ள இந்த கங்குவா திரைப்படத்தை காண ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.  


Advertisement

Advertisement