• Sep 27 2023

.ராஜமௌலியின் ''மகதீரா'' படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? - அடேங்கப்பா..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்த ராஜமௌலி தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.



அப்படி அவர் இயக்கியத்தில் உருவாகி கடந்த 2009ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் மகதீரா. இப்படம் தமிழில் மாவீரன் எனும் தலைப்பில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சரண் ஹீரோவாக நடித்த இப்படம் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் மொத்தமாக செய்த வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மகதீரா திரைப்படம் உலகளவில் ரூ. 132 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement