• Feb 22 2025

ரவிமோகன் ரசிகர்களுக்கு கூறியுள்ள ஷாக்கிங் செய்தி..! என்ன தெரியுமா..?

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் ரவிமோகன் முன்பு பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் சமீபகாலமாக இவருக்கு வாய்ப்புகள் வருவது குறைந்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் தனது புது தொடக்கமாக ஜெயம் ரவி எனும் தனது பெயரினை ரவிமோகன் என மாற்றி கொண்ட இவர் தற்போது விவாகரத்து கோரி மனைவியை பிரிந்து இருக்கின்றார்.


இவ்வாறான பல பிரச்சனைகள் வாழ்க்கையில் இருந்தாலும் தற்போது ஒரு சில படங்களில் மாத்திரம் நடிப்பதற்காக கமிட்டாகியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "காதலிக்க நேரமில்லை " திரைப்படம் படு தோல்வியினை சந்தித்துள்ளது.


இந்த நிலையில் இவர் இன்று விமானத்தில் பயணம் செய்தபடி ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளார். அதில் "2025 start ஆகி ஒரு மாசம் ஓடிடுச்சு ;பறந்திருச்சு இந்த வருஷம் நீங்க எது பண்ணாலும் நிம்மதியா பண்ணுங்க சந்தோஷமா பண்ணுங்க பொறுமையா பண்ணுங்க ;நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்கன்னு நான் நம்புறேன் ;அதே மாதிரி இந்த வருஷம் எது பண்ணாலும் love and kindness ஓட பண்ணுங்க "என மிகவும் அழகாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement