• May 14 2024

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல்- இதுவரை மட்டுமே இவ்வளவு வசூலா?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கக் கூடிய இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பார்த்திபன். ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த இவர் தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியாகி நல்ல விமர்சனபெற்ற திரைப்படம் தான் இரவின் நிழல். இப்படம் உலகத்திலே முதன்முறையாக Single Shot-ல் Nonlinear-ஆக எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் நல்ல விமர்சனங்கள் வந்தாலும் சில பிரச்சனைகள் எழுந்த வண்ணம் உள்ளன. பார்த்திபனும் சர்ச்சை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளார்.

ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாராகி கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் ரூ. 5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement