• May 12 2024

ரிலீசுக்கு முன்பே இவ்வளவு வசூலா?தமிழ்நாட்டில் மாஸ் காட்டும் லியோ...!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு. 

வாரிசு படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் திசையில் உருவாக்கியுள்ள இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப், மிஷ்கின், கௌதம் மேனன் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ரிலீசுக்கு முன்பு 100 கோடி ரூபாய் வசூல் செய்த ஒரே திரைப்படம் லியோ தான் என விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement