• May 12 2024

தனுஷ், சிம்புவுடன் நடிக்க ஆசைப்படும் தெலுங்கு நடிகை

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவருடன் நடிக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களின் வருகைக்குப் பின் தெலுங்கு சினிமாவுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை பிரியங்கா ஜவல்கர். இவர் டாக்சிவாலா,திம்மருசு, எஸ்.ஆர் கலயாண மண்டபம், கமனம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த நிலையில் சமுகவலைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்காவிடம் ஒரு ரசிகர்கள் கோலிவுட் சினிமாவில் எந்த நடிகர்களுடன் நடிக்க ஆசை எனக் கேட்டனர்.

எனினும் அதற்குப் பதிலளித்த அவர், எனக்கு தனுஷ்,சிம்பு ஆகிய இருவரையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இரண்டு பேருமே அழகான நடிகர்கள். அவர்களுடன் நடிக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், நடிகர் சிம்பு, மற்றும் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து, பிரியங்காவுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றன

பிற செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement