• May 18 2024

ஒரே வார்த்தையில் ஜி.பி முத்துவைக் கதறி அழவைத்த தனலக்ஷ்மி- எமோஷனலான இரண்டாவது ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, 4 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில், கலகலன்னு இருந்த போட்டியாளர்களுக்குள் தற்போது மெல்ல சண்டைகள் தலைதூக்க தொடங்கியுள்ளன.

தற்போது, பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுப்பட்டு வருகிறது. மேலும், இந்த பிக்பாஸ் சீசன் 6-ல் அதிகளவிலான ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளர் என்றால் அது ஜி.பி முத்து தான்.

அந்த வகையில் தற்பொழுது இவருக்கும் தனலக்ஷ்மிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு விட்டது. அதனால் கோபமடைந்த தனலக்ஷ்மி நடிக்காதீங்க நீங்க என்று கூறி விடுகின்றார். இதனால் சாப்பிடும் மேஜையில் அமர்ந்து தேம்பி தேம்பி கண்ணீர் விட்டு அழுக தொடங்கினார் ஜிபி முத்து. உடனே, சக ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை ஆறுதல் கூறி தேற்றும் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement