• May 13 2024

கிளாமர் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்த தர்ஷா குப்தா- வாஃவ் இப்படியொரு கவர்ச்சியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும் என்னும் சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபல்யமானவர் தான் தர்ஷா குப்தா. இவர் இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்துாரப்பூவே என்னும் சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வந்தார்.


இந்த சீரியலில் நடிக்கும் போதே குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு புகழுடன் ரொமாண்டிக் செய்து வந்தார். இதன்பின் வெள்ளித்திரையில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.


இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா கிளாமரில் எல்லைமீறிய பிகினி, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.


சமீபத்தில் சன்னி லியோனி பேய் ரோலில் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷா கிளாமர் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது ரசிகர்கள் ஷாக்காகும் வகையில் கிளாமரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement