• Jul 07 2024

இசையமைப்பாளர் ஜு.வி பிரகாஷின் பிறந்தநாள்- வெளியாகியது புதிய படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஜி.வி பிரகாஷ். இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகின்றார்.

சிறந்த பாடகராக வலம் வரும் இவர் திரைப்படங்களில் முக்கிய வேடத்திலும் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பேச்சிலர் திரைப்படம் இளம் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்றது.

இவ்வாறு இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பதால் மிகவும் பிஸியான பிரபலமாக வலம் வருகின்றார். அந் வகையில் இவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/gvprakash/status/1536219641785499649

அந்த வகையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சீனு சாமி இயக்கத்தில் ஜு.வி பிரகாஷ் நடித்து வரும் இடிமுழக்கம் திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement