• Mar 10 2026

காமெடி பண்றதுதான் கஷ்டம் ! சண்டை காட்சிக்குறித்து சூரி பேச்சு இதோ !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் வேறு பரிமாணத்தில் பார்த்து ரசித்த பிரபலங்கள் இன்னொரு பரிமாணத்தில் நடிக்கும் போது குறித்த படத்திற்க்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அவ்வாரே விடுதலை படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் கருடன் ஆகும்.


RS துரை செந்தில்குமார் எழுதி இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படம் கருடன் ஆகும் வெற்றிமாறனின் கதை மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்ததுஇப்படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர்களுடன் எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் , ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி , ராஜேந்திரன் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்


குறித்த  சூரி சண்டை காட்ச்சிகளில் அருமையாக நடித்துள்ளதால் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "ஆக்ஷன் காட்சியில் நடிப்பதை விட காமெடியில் நடிப்பதே கஷ்டம்; விடுதலை, கருடன் படங்களின் வெற்றி, வரவேற்புக்கு கதையே முக்கிய காரணம்" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement