• Jun 28 2025

சின்மயிக்கு மீண்டும் ஒரு மேடை .!தக் லைஃப் படத்தில் 10வது பதிப்பாக இணைந்த முத்த மழை..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக வலம் வந்தவர்  சின்மயி இவர் பல திரைப்படங்களில்  பாடல்களை பாடி உள்ளார். இவருடைய பாடல்களுக்கென்றே தனி ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சின்மயிக்கு பாடத்தடை விதிக்கப்பட்டிருந்தது.  


தற்போது இசை வெளியீட்டு விழாவில்  பாடல் ஒன்றினை பாடிய இவர் பல சர்ச்சையில் சிக்கி உள்ளார் . இவர் பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றத்தைத் தொடர்ந்து "தக் லைஃப்"  திரைப்படத்தின்  10வது பாடலாக சின்மயி பதிப்பாக முத்தமழை பாடல் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


கமல்  மற்றும் சிம்பு நடிப்பில் இன்றைய தினம்  "தக் லைஃப்" திரைப்படம் ரசிகர்கள்  மிகுந்த எதிர் பார்ப்பு மத்தியில் வெளியாகி உள்ளது .இந்த படத்தில் முத்த மழை பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடந்து பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் இப்பாடல் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளன. 


 "தக் லைஃப்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி தீக்கு பதிலாக இவர் பாடிய முத்த மழை பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இவர் பாடிய பாடலை திரைப்படத்தின் 10 வது பதிப்பாக இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைப்பார்த்த சமூக வலைத்தளத்தில்  பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement