• Apr 28 2024

சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட் ஆன படம் சந்திரமுகி. அதன் இரண்டாம் பாகம் தற்போது லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது.

இரண்டாம் பாகத்தின் கதை முதல் பாக கதையின் தொடர்ச்சியாக இருக்காது என ஏற்கனவே இயக்குநர் கூறிவிட்ட நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் போஸ்டரில் சந்திரமுகி கதவு காட்டப்பட்டு இருக்கிறது. அதனால் 2ம் பாகத்தின் கதை மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரமுகி 2 ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்து இருக்கின்றனர்.இதனால் தற்போது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement