• Jul 07 2024

குக்வித்கோமாளி செட்டில் திடீரென கழண்டு விழுந்த புகழின் பாண்ட்-என்ன கொடுமை சேர்…வைரலாகும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி வித் கோமாளி.

இந்த ஷோ டி.ஆர்.பி ரேட்டிங் தெறிக்கவிடும் ஷோவாக வலம் வருகின்றது. கோமாளி ஷோ 1,2 சீசன்களை கடந்து தற்போது சீசன் 3 கலக்கலாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த ஷோவில் அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிபிரியன், ஸ்ருதிகா அர்ஜுன், வித்யூலேகா ராமன் ஆகியோர் போட்டியாளராக குரேசி, மணிமேகலை, சிவாங்கி, சுனிதா சக்தி, கீ ராஜேஷ் ஆகியோர் கோமாளியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில்,தற்போது விஜய் டிவி தொலைக்காட்சி இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் செலிப்ரேஷன் ரவுண்டாக உள்ளது.அந்தவகையில் சீசன் 3 நிகழ்ச்சியில் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

அந்த வகையில் புகழ், ஷோவின் பல சேட்டைகள் செய்து வருகிறார். அப்போது அவருடைய பாண்ட் கீழே விழுகிறது. அப்போது அந்தப் பாண்டை வெட்டு கிளி பாலா போட்டுவிட எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். கலகலப்பாக அந்த ஷோ ஆரம்பிக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement