• Feb 24 2025

எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய பிரபலத்திற்கு பிறந்தநாள்! கோலாகலமாக கொண்டாடிய சீரியல் நடிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களை பெருதளவில் கவர்ந்த தொலைக்காட்சியாக காணப்படுவது தான் சன் டிவி.

இதற்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. இதில் பல நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்பன ஒளிபரப்பாகி  பெருமளவு ரசிகர் வட்டாரத்தை தன் பக்கம் கவர்ந்து வைத்துள்ளது.

சன் டிவியில் தற்போது பிரபலமாகவும் விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில்  ஒன்றுதான் எதிர்நீச்சல்.


இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதுவும் குறிப்பாக சில இடத்தில் இடம் பெற்றுள்ள ஆதி குணசேகரன் கேரக்டருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

பெண்களின் அடிமைத்தனத்தையும் அதில் இருந்து அவர்கள் தற்போது துணிச்சலாக எடுத்து வரும் சில முடிவுகளையும் கதைக்களமாக கொண்ட நகர்கிறது எதிர்நீச்சல்.

இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வத்தின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.



Advertisement

Advertisement