• May 19 2024

பாட்டியின் மறைவைத் தாங்க முடியாமல் கதறி அழுத பிக்பாஸ் வருண்- ஆறுதல் தெரிவித்த கௌதம் மேனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1992 முதல் 11 படங்களில் துணை வேடத்தில் நடித்தவர் ஐசரி கணேஷ். கடைசியாக இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஸினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இது தவிர தேவி , போகன் , சம்டைம்ஸ், ஜூங்கா , LKG , தேவி 2 , கோமாளி , பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா , சீறு, மூக்குத்தி அம்மன் , குட்டி ஸ்டோரி , சுமோ, கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ, ஜோசுவா இமை போல் காக்கா, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் இவருடைய தாயார் நேற்றைய தினம்காலை 9:30 மணி வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்தினார். இலரது மறைவிற்கு திரையுலகிலர் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவரது குடும்பத்தில் நிகழ்ந்த இந்த சோகம் தாளாமல் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான வருண் துக்க வீட்டில் இருந்தபடி தமது பாட்டியின் மறைவினால் அழுதுள்ளார். அவருக்கு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் கூறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement