• May 09 2024

லியோ திரைப்படத்தில் பிக்பாஸ் ஜனனியா! ரசிகர்களுக்கு ஷாக் காெடுத்த புகைப்படம்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய், த்ரிஷா உள்ளிட்ட  பல பிரபலங்கள் நடித்த நிலையில் வெளியாக இருக்கும்  திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் எதிர்பார்க்காத நிறைய விடயங்கள் ஷஸ்பென்ஸ்ஷாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கடந்த வருடம் சென்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இலங்கையை சேர்ந்தவர்தான் ஜனனி. இவர் லியோ படத்தில் விஜயுடன் இணைந்து துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என தகவல்கள் வெளியாகி இருந்தது.


இப்படியொரு நிலையில் த்ரிஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் பார்க்கும் பொழுது தளபதி பக்கத்தில் ஹோட்டலில் வேலைச் செய்யும் பெண் போல்  ஜனனி இருப்பது புகைப்படத்தில் வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement