• May 18 2024

பிக் பாஸ் முதல் நாள் இன்று-நடந்தது என்ன-முழுமையாக ஒரே பார்வையில்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6வது சீசன் தொடக்க விழா இன்று  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  கொண்டிருக்கிறது. அதன் லைவ் அப்டேட்ஸ் இதோ.

 கமல் ஹாசன் ஸ்டேஜுக்கு என்ட்ரி கொடுக்கும் முன்பு, முந்தைய சீசன் போட்டியாளர்கள் பலரும் முந்தைய சர்ச்சையான நிகழ்வுகளை மீண்டும் செய்து காட்டி கொண்டிருக்கின்றனர். அதன் பின் "வேட்டைக்கு ரெடியா" என்ற வசனத்தை கூறிவிட்டு மேடைக்கு மாஸாக வருகின்றார்.

அதன் பின் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வோம் என கூறி நேராக அங்கே சென்று வீட்டை சுற்றி காட்டுகிறார்.

ஜிபி முத்து - முதல் போட்டியாளர்


ஜிபி முத்து அவரது குடும்பம் மற்றும் பின்னணி பற்றி ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதன் பின் கையில் லெட்டர் பையோடு தான் மேடைக்கு கமல் முன்பு வந்து நிற்கிறார். அவரது குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்து பேசி ஜிபி முத்துவை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறார்.


அசல் கோலார் - 2ம் போட்டியாளர்


பாடகர் அசல் கோலார் இரண்டாம் போட்டியாளராக உள்ளே நுழைந்து உள்ளார். அவரது பெயருக்கு என்ன தான் அர்த்தம் என கமல்ஹாசன் கேட்க அவர் விளக்கம் கொடுக்கிறார். தான் எமினெம் ஃபேன் என்பதால் அப்படி ஒரு பெயரை யோசித்து வைத்ததாக அவர் விளக்கம் கொடுக்கிறார்.

அத்தோடு  ஜோர்த்தால என்றால் என்ன என கமல் என  சொன்னார். தண்ணீர் எடுத்து குடிக்கும்/குளிக்கும் பாத்திரம் தான் அது, எனக்கு தெரியும் என கமல் கூறினார்.  

சிவின் கணேசன் -மூன்றாம் போட்டியாளர்


திருநங்கை சிவின் கணேசன் அடுத்த போட்டியாளராக உள்நுழைந்தார். இந்திய சமுதாயத்திற்கு பயந்து அவர் சிங்கப்பூரில் பணிக்கு சென்றது, அதன் பின் படித்து சென்னைக்கு திரும்பியது பற்றி அவர் உருக்கமாக சொல்கிறார்.

அஷீம்-நான்காம் போட்டியாளர்


சின்னத்திரை பிரபலம் அசீம்  தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் சீரியல்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் சிவானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அசீம். அப்போது இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.

அசீம் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். மேலும்  இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. குழந்தையை வாரம் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவனுடன் இருக்கும் நேரத்தை மிஸ் செய்வேன் எனவும், தனது மகனை பெருமைப்படுத்துவதற்காகவும் பிக்பாஸ் வீடுக்குள் செல்வதாக அசீம் கூறினார்.

ரார்ட் மாஸ்டர்-ஜந்தாம் போட்டியாளர்


நடன இயக்குநரான ராபர்ட் மாஸ்டரை பொறுத்தவரை, அவர் பல பிரபலங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். எனினும் அதே போல் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமைகளை சினிமாவில் வெளிப்படுத்தி உள்ளார். 

ஆயிஷா-ஆறாம் போட்டியாளர்


ஷெரினா-மாடல்-ஏழாம் போட்டியாளர்


மணிகண்ட ராஜேஷ்-எட்டாம் போட்டியாளர்


மணிகண்ட ராஜேஷ் தான் அடுத்த போட்டியாளர். அவருக்கு அவரது தங்கை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் வீடியோ காலில் வந்து அவர் வாழ்த்து கூறினார்.

ரச்சிதா மஹாலட்சுமி-ஒன்பதாம் போட்டியாளர்



ராம் ராமசாமி




ADK

blockquote class="twitter-tweet">

#பிக்பாஸ் இல்லத்தில்.. #ADK #BiggBossTamil6 #GrandLaunch - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #TuneInNow #BiggBossTamil #KamalHassan #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/a9jANyS9pQ

— Vijay Television (@vijaytelevision) October 9, 2022

ஜனனி


சாந்தி மாஸ்டர்


விக்tவி டிபஅ டி b ntth

விக்ரமன்


அமுதவானன்


மகேஷ்வரி 


விஜே கதிரவன்


கியுன்சி



நிவா











Advertisement

Advertisement