• Apr 28 2024

ரொம்ப அவஸரத்திற்கு கூட போகவிடாமல் செய்யும் பிக்பாஸ்-படாதபாடு படும் ADK-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஏற்கெனவே 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6ஆவது சீசனானது தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது. 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்நிகழ்ச்சியிலிருந்து வாரா வாரம் ஒருவர் வெளியேறிய வண்ணம் உள்ளனர்.

தற்போது 50 நாட்களை கடந்த நிலையில் இதற்கு முந்தைவாரங்களிலில் வாரம் ஒரு போட்டியாளர் மட்டுமே எலிமினேட் ஆகி வந்த நிலையில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் கண்டிப்பாக நடக்கும் என கமல் தெரிவித்து உள்ளார்.

அந்த இருவர் யார் என்பது இந்த வாரத்தில் இறுதியில் தான் தெரியவரும்.இந்நிலையில் இன்றைய நாளுக்கா இரண்டாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதவது தற்போது புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகின்றது.அதில் வாரம் முழுக்க கதாப்பாத்திரமாக இருந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்து அவர்களிடம் இருந்து சன்மானம் பெற வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.

இவ்வாறுஇருக்கையில் அதில் ADKக்கு ரொம்ப அவசரம் எனக் கூறி புதிய டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அவர் அதனை சமாளித்து எவ்வாறு போவார் என்பதே டாஸ்க்.இவ்வாறு கலக்கலாக வெளியாகி உள்ளது இந்த ப்ரமோ.


Advertisement

Advertisement

Advertisement