• Sep 08 2024

மஞ்சள் நிறத்தில் மங்களகரமான போஸ் ! ராசிகன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ !

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

அருமையான நடிப்பு , நடனம் என பல திறமைகளை வைத்து சாதிக்க முயற்சிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் தனது அழகினாலும் , கவர்ச்சியான உடைகளிலும் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகளும் உள்ளனர். அவ்வாறு தனது அழகாலும் , கவர்சியினாலும் பல இளைஞர்களின் மனதில் குடியிருப்பவர் நடிகை ராசிக்கன்னா ஆவார்.


ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் தெலுங்கில் ஓஹலுஸ் குசாகுலாடேட் என்ற திரைப்படத்தின் ஊடாக ஹீரோயினாகவும் மாறினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் ஊடாக அறிமுகமாகினார்.


இவ்வாறு இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடுவார் அவ்வாறே சமீபத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற ஆடையுடன் போட்டோ ஷுட் ஒன்றை செய்துள்ளார். குறித்த புகைப்படங்கள் இதோ 


Advertisement

Advertisement