• May 04 2024

குழந்தை நட்சத்திரங்களாக நடிச்சவங்களா இவங்க? ஆளே மாறிட்டாங்களே..வெளியானது புகைப்படம்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் காக்கா முட்டை.


மேலும் இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ரமேஷ், ஜே.விக்னேஷ் என்னும் இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.


எனினும் இதன் கதையானது, பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு குழந்தைகள் அதை வாங்குவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்பதே.


இவ்வாறுஇருக்கையில் அந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த இரண்டு பேரும் சமீபத்தில் அளித்த பேட்டியில், “உண்மையில் நாங்கள் பீட்சா சாப்பிட்டதே இல்லை. அன்டைக்குதான் சாப்பிட்டோம். படத்தில் கூறியதைப் போலவே பீட்சா நல்லாவே இல்லை” என்று ஜாலியாக பேசியுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement