• Jan 19 2025

பிக் பாஸில் அசிங்கப்பட்டு வெளியேறிய அர்ச்சனா? விஜய் டிவி கொடுத்த அதிர்ச்சி! ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 95 வது நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.  

பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்தவர் தான் அர்ச்சனா. இடையில் இருந்து வந்ததாலோ என்னவோ அர்ச்சனா ஏற்கனவே இருந்த போட்டியாளர்களை விட சற்று சிறந்து விளங்கினார்.

தெளிவான பேச்சு , தனது கருத்துக்களை  துணிவாக முன்வைத்து தனக்கென்று ஒரு விளையாட்டை விளையாடி ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து கொண்ட இவர், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் டாஸ்கில் சற்று தடுமாறியுள்ளார்.


அதன்படி, பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்ட பணப் பெட்டியை யார் எடுத்தது? என இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை எனலாம். அதில்  விசித்திரா தான் எடுத்து சென்றாங்க என்று ஒரு பக்கம் போக, இல்ல தினேஷ் தான் எடுப்பாங்க என்று  இன்னொரு பக்கம் போக, பணப்பெட்டியை எடுத்தது அர்ச்சனா எனவும் ரசிகர்கள் மனதில் பெரிய குழப்பம் ஒன்று நிலவுகின்றது.

டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் அடிப்பாங்க என்று சொல்லி கொண்டு நிற்கும் அர்ச்சனாவின் ரசிகர்களுக்கு, அர்ச்சனா ஏமாற்றம் தான் கொடுப்பார் போல உள்ளது . 


நேற்றைய தினம் அர்ச்சனா காசு பெட்டியையே பார்த்து கொண்டு இருந்துள்ளார் . இவர் இப்பிடி செய்வதனால் ரசிகர்கள் குழப்ப நிலையில் உள்ளார்கள் . 

அர்ச்சனாவின் மன நிலை எப்பிடி இருக்கிறது என்று பார்த்தால், என்னைய ஜெயிக்க வைப்பாங்களா? இல்லாட்டி PR க்காக வைச்சி இருந்திட்டு அடுத்த கிழமை நாமினேட் பண்ணிருவாங்களா ? இப்பிடி குழம்பும் அர்ச்சனா ஒரு வேளை பணப்பெட்டியை தூக்க வாய்ப்புகள் உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .


அதேவேளை, மீண்டும் தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்னை அனுப்பி வையுங்கள் என பிக் பாஸ் கேமரா முன்னிலையில் புலம்பி வருகிறார் அர்ச்சனா. இதுவும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இதேவேளை, பிக் பாஸ் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விசித்ரா, அர்ச்சனா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறினார் என்ற செய்தி பரவி வருவதோடு, இன்னும் இது தொடர்பிலான உறுதியான தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கது.


Advertisement

Advertisement