• May 19 2024

எங்கள் வீட்டில் புதிதாக இன்னொருவர் இணைந்துள்ளார்- ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்ரி ஷோ தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 9வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. 

இந்த சீசனில்  இதுவரை நான்கு பைனல் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வாரம் நடக்கவிருக்கும் வைல்ட் கார்டு போட்டியின் மூலம் கடைசி பைனலிஸ்ட் போட்டியாளரை தேர்ந்தெடுக்கவுள்ளனர்.


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல நட்சத்திரங்கள் உருவாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் பாடகி நித்யஸ்ரீ.

இவர் முதன் முதலில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் மூலம் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். தமிழ் தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளிலும் நித்யஸ்ரீ பாடியுள்ளார் 


மேலும் வெள்ளித்திரையிலும் நல்லநல்ல பாடல்களை தேர்ந்தெடுத்து பாடி வருகிறார். இந்நிலையில், பாடகி நித்யஸ்ரீ புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தனது முதல் கார் என்றும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் அவரே தெரிவித்துள்ளார்.இந்தப் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement