• May 18 2024

ஹீரோவாக மாறிய அனிருத்..வைரலாகும் புகைப்படம்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

அனிருத் ரவிச்சந்திரன் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். மேலும் இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.


இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 


இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் தொடக்க காலத்தில் இயக்குநராக கோலோச்சிய கே.சுப்பிரமணியத்தின் கொள்ளுப் பேரன் அனிருத்.


இதுதவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் இவருடைய அத்தை ஆவார். இந்நிலையில் இவருடைய லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement