• May 18 2024

மீண்டும் நடிக்க வரும் எமி ஜாக்சன்...யாருடன் ஜோடி சேர்கிறார் தெரியுயுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆங்கில நடிகையான  எமி ஜாக்சன் தமிழில் மதராசப்பட்டினம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் .

 அதனைத் தொடர்ந்து கெத்து, தெறி, தங்கமகன் போன்ற இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இவர் தமிழில் இறுதியாக நடித்த படம் தான் 2.0.



அதற்கு பின்னர் அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே பாய் பிரென்ட் உடன் குழந்தை பெற்று கொண்டார். ஆனால் அதற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவர் பாய்பிரென்டிடம் இருந்து பிரிந்து தற்போது புது காதலர் உடன் இருந்து வருகிறார்.



இந்நிலையில், நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகியாக நடித்து வருகிறாராம் எமி ஜாக்சன். ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் எமி ஜாக்சன் கமிட்டாகியுள்ளார் என கூறப்படுகின்றது.



விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகுமென கூறப்படுகின்றது. 



Advertisement

Advertisement