• Apr 27 2024

எல்லை மீறி நீச்சள் குளத்தில் ஹொட் போட்டோக்களை வெளியிட்ட அமலாபால்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை அமலா பால் தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்று உள்ளார். அங்கு அவர் மிக கிளாமரான உடைகளில் எடுக்கும் புகைப்படங்ககள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.


மேலும்  அவை இணையத்தில் அதிகம் வைரலாகின்றன. முதலில் பிகினியில் போட்டோ வெளியிட்ட அமலா பால், சாதாரண உடையில் ஒரு போட்டோ நேற்று வெளியிட்டார்.


இவ்வாறுஇருக்கையில் இன்று நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.


இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன


Advertisement

Advertisement

Advertisement