• Apr 28 2024

மொத்த அழகையும் முதுகிலேயே வைச்சிருக்கின்றாரே- ஓணம் ஸ்பெஷலாக நிக்கி கல்ராணி வெளியிட்ட கியூட்டான போட்டோஸ்

stella / 8 months ago

Advertisement

Listen News!


டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கோ-2’,‘கலகலப்பு-2’, ‘சார்லி சாப்ளின்-2’உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பரீட்சையமான முகமாக மாறியவர் நடிகை நிக்கி கல்ராணி.


 இவருக்கும் நடிகர் ஆதிக்கும் கடந்த மே 18 ஆம் தேதி திருமணம் நடைப்பெற்றது.இருவரும் சேர்ந்து 2 படங்களில் ஜோடியாகவும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் காதலாக மாறி பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.


திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அழகான சேலை கட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement