• Jun 06 2025

ரோல் மாடல் அயர்டன் சொன்ன காரை வாங்கிய அஜித்...! இத்தனை கோடியா ரசிகர்கள் ஆச்சரியத்தில்...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகின்றார். சமீபத்தில் பத்மபுஷம் விருதை பெற்றார் இவர். தனது வாழ்வில் பல தடைகளைத் தண்டி இந்திய மட்டுமல்லாமல் உலகமே இவரை திரும்பி பார்க்க வைத்தவர். இவர் தற்போது ரேஸ் கார் ஒன்றை வாங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அஜித் தனது ரோல் மாடல் அயர்டன் சிலையின் பாதங்களுக்கு முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்துள்ளது .  தனது ரோல் மாடல் அயர்டன் சொன்ன கார் ஒன்றினை வாங்கி ஓட்டும் வீடியோ வைரலாகி வருகின்றது . 


இந்த கார் ரேசுக்கு எனக் ஸ்பெஷல் எடிசன்கள்  கொண்டு  உருவாக்கபட்டுள்ளது. இதில் மொத்தமாகவே 500 கார்கள் வரைத்தான் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த காரின் மதிப்பு சுமார் 15 கோடி என கூறப்படுகின்றது. இந்த நிலையில் அடுத்த ரேஸிக்கு அஜித் தயாராகியுள்ள நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 





Advertisement

Advertisement