• Jan 19 2025

இரண்டு நடிகைகளின் அந்தரங்க வீடியோ.. இன்னொரு சுசி லீக்? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

இரண்டு நடிகைகளின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இன்னொரு சுசி லீக் ஆரம்பித்து விட்டதா என்று நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாடகி சுசித்ராவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து சுசி லீக் என்ற பெயரில் சில நடிகர் நடிகைகளை அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சுசி லீக் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன் சுசித்ராவின் பேட்டியால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இரண்டு பிரபல நடிகைகளின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியவர்களுடன் நடித்த ஒரு நடிகையின் அந்தரங்க வீடியோவும் சமீபத்தில் வெளிவந்த ஆக்சன் படத்தில் நடித்த நடிகையின் அந்தரங்க வீடியோவும் வெளியாகி இருப்பதாகவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி பிரபல ஆக்சன் நடிகர் ஒருவர் தனது ரசிகைகளை வீட்டுக்கு அழைத்து வந்து பலான வேலை பார்த்த பிட்டு வீடியோக்களும் சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறதாம். மேலும் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் சீப் கெஸ்ட் ஆக சென்ற ஒருவரது நிர்வாண வீடியோ வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மீண்டும் ஒரு சுசி லீக் இணையத்தில் ஆரம்பித்து விட்டதாகவே கூறப்படுகிறது.

Advertisement

Advertisement