• May 18 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் 14-ஆவது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. நடந்து முடிந்த 13 நாட்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல சண்டை பல பிரச்சனை என பலவித  டாஸ்க்குகளுடன் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களும் காணப்பட்டன.


இவ்வாறுஇருக்கையில்  யாரும் எதிர்பாராத  வண்ணம் ஜிபி முத்து நேற்றைய தினம் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இருந்தார்.




 இந்த சீசனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த போட்டியாளர் என்றால் அதுஜிபி முத்து தான். இவர் போட்டியை விட்டு வெளியேறியது பலருக்கும் ஷாக்கை கொடுத்தது.



இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஜி.பி.முத்து முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.அதில் தனது மகள் மற்றும் மகன்களுடன் கட்டிப்பிடித்து கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.அத்தோடு வீட்டுக்கு சென்றதும் உடனே அவர்களுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து தனது பிள்ளைகளை மகிழ்வித்துள்ளார்.




அந்த வீடியோ ரசிகர்களிடத்தே வெளியாகி வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement