• May 12 2026

அஞ்சலியை தொடர்ந்து கர்ப்பமான முத்தழகு..! டாக்டர் வேடத்தில் பூமி! ஆடியன்ஸ் என்ன அவ்ளோ முட்டாளா பூமி?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் முத்தழகு. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, வீட்டில் மயங்கி விழும் முத்தழகின், கையை பிடித்து பார்த்த பாட்டியொருவர் அவர் அம்மா ஆகப்போகிறார் என சொல்ல, முத்தழகு மிகவும் சந்தோசப்படுகிறார். 


இதையறிந்த அவரது கணவர், டாக்டர் வேடம் போட்டு வந்து முத்தழகை பார்க்கின்றார். இதோ வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement