• Sep 27 2023

18 வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் சந்திரமுகி பட பொம்மி - அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் பிரகர்ஷிதா.

வேலன், ராஜ ராஜேஸ்வரி, செல்வி என நடித்த பிரகர்ஷிதாவிற்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குழந்தையே உள்ளது.

இந்த நிலையில் பிரகர்ஷிதா மீண்டும் தனது நடிப்பை தொடர இருக்கிறாராம்.

அதாவது அவர் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க வருகிறாராம், ஆனால் எந்த தொடர், தொலைக்காட்சி என்பது தெரியவில்லை. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement

Advertisement