• Apr 27 2024

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி - மாவீரன் முதல்நாள் ஷூட்டிங் புகைப்படம் இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர்  அதிதி ஷங்கர்.

இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அறிமுக படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் அதிதி



விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி

இந்நிலையில் இப்படத்தில் அதிதி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

இப்போது மாவீரன் திரைப்படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் அதிதி.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 




Advertisement

Advertisement

Advertisement