• Mar 30 2025

சேலையில் கிளாமர் போட்டோசூட் நடாத்திய நடிகை ஸ்ரீலீலா...

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

இன்றைய தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வரவேற்பை பெற்றவர் ஸ்ரீலீலா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பிரபலமாகிவரும் அவர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக "புஷ்பா 2" படத்தில் அவர் ஆடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவரது புகழ் மேலும் வலுப்பெற்றது.


தற்போது ஸ்ரீலீலா "Lik" படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டு வருகிறது. மேலும் அவர் பல பிற படங்களிலும் நடித்து வருகிறார். அவரது மேம்பட்ட நடிப்பு திறமையால் ரசிகர்களை தன் வசமாகியுள்ளார்.


இந்த நிலையில் ஸ்ரீலீலா படவிழாவுக்காக அழகிய சேலையில் வந்துள்ளார். அவரது தோற்றம் மற்றும் உடை ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. மேலும் அவர் எதிர்காலத்தில் பல முன்னணி படங்களில் நடிப்பதற்கு பெரிதும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கபடுகின்றது.


Advertisement

Advertisement