• May 19 2024

ரன்வீருக்கு ஆதரவாக நிர்வாண வீடியோ வெளியிட்டது நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸா?- குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் ரன்வீர் சிங். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் உள்ளனர்.இவர் பிரபல நடிகையான தீபிகா படுகோனின் மனைவி என்பதும் முக்கியமாகும். நடிப்பைத் தவிர மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் பிரபல பேப்பர்'என்ற இதழுக்காக நிர்வாண போட்டோ ஷுட்டிற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.இருப்பினும் நெட்டிசன்கள் இவரை கழுவி ஊற்றி வருகின்றனர். ரன்வீரின் ஒவ்வொரு நிர்வாண போட்டோவையும் ஆதாம், பல்லி, சூப்பர் மேன் என பலவற்றோடும் ஒப்பிட்டு, ட்ரோல் செய்தனர்.

இன்னும் சிலரோ ரன்வீருக்கு ஆதரவாகவும் கமெண்ட்ஸ் போட்டு, அவரது தைரியத்தை பாராட்டினர். இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விஷ்ணு விஷாலும் ரன்வீர் பாணியில் நிர்வாண போட்டோ வெளியிட்டு இணையத்தை சூடாக்கினார்.மேலும் ரன்வீருக்கு ஆதரவாக வித்யா பாலன், ஜான்வி கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகளும்,பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஒரு நிர்வாண வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. அதில், 'Justice for Ranveer?' என்ற கேப்ஷனுடன் பெண் ஒருவர் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த பாலிவுட் ரசிகர்கள், வீடியோவில் இருப்பது பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் போன்று இருப்பதாக ட்ரோல் செய்தனர். ஜாக்குலினுக்கு ஏன் இந்த வேலை எனவும் கமெண்ட்ஸ் செய்து வந்தனர்.

இந்நிலையில், அந்த வீடியோவில் இருப்பது யார் என தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த அமண்டா செர்னி என்ற மாடல் தான், 'Justice for Ranveer' என்ற கேப்ஷனுடன் தனது நிர்வாண வீடியோவை வெளியிட்டுள்ளார். அமண்டா செர்னி பார்ப்பதற்கு அச்சு அசலாக ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் மாதிரியே இருப்பதால், ரசிகர்கள் குழம்பிவிட்டதாக தெரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement