• May 19 2024

நடிகை அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்-ஆளே மாறிவிட்டாரே..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இவர் பல குறும்படங்கள் மற்றும் டப்ஸ்மாஷ் போன்றவற்றில் நடித்து தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய “ஏமாளி” படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக முங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகியிந்தது. இப்படத்தில் கதாநாயகனான நடிகர் சாந்தனு நடித்திருந்தார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் இவர் லேட்டஸ்டாக Stunning போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது இவரின் புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் ஆளே மாறியது போல் உள்ளது என கெமண்ட்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement