• Apr 27 2024

நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கைதி பட நடிகருடன் காதல்-அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற சமீபத்திய படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான்  ஐஸ்வர்யா லக்ஷ்மி. 

மேலும் அவரது லுக் மற்றும் நடிப்பு எக்கச்சக்க ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது.வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவர் தற்போது அவரது காதலரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

கைதி, மாஸ்டர் என பல படங்களில் நெகடிவ் ரோலில் மிரட்டிய அர்ஜுன் தாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு ஹார்டின் மட்டும் பதிவிட்டு உள்ளார்.

எனினும் தற்போது அர்ஜுன் தாஸ் - ஐஸ்வர்யா லக்ஷ்மி ஜோடிக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.  

முன்பு ஐஸ்வர்யா லக்ஷ்மி படவிழாவில் பேசும்போது தனக்கு rugged boy தான் பிடிக்கும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement