• Apr 26 2024

அந்த இடத்தில் அப்படியொரு டாட்டூ போட்ட அபிராமி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல மாடல்களில் ஒருவராக சிறந்து விளங்கியவரே நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அதுமட்டுமன்றி ஏராளமான விளம்பர படங்களிலும் சிறப்பாக நடித்திருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து வெப் சீரிஸ்கள் வாயிலாக சினிமாவுக்குள் அறிமுகமான அபிராமி, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி இருக்கின்றார்.

அந்தவகையில் 'நோட்டா, நேர்கொண்ட பார்வை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் அப்படங்கள் எதுவும் அவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்கவில்லை.



பிரபல சேனலான விஜய் டீவியில் ஒளிபரப்பான 'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வந்திருந்தார்.



இந்நிலையில்  இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, தன்னுடை தோல் பட்டையில் சிவன் கையில் இருக்கும் திரிசூலத்தினை அப்படியே பச்சையாக குத்தி இருக்கிறார். இதை காமித்து புகைப்படத்தை வெளியிட்டு பகிர்ந்துள்ளார் அபிராமி.



Advertisement

Advertisement

Advertisement