• Oct 09 2024

ஆத்தாடி...நடிகை மட்டும் இல்லாமல் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் நடிகர்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகர்கள் என்றாலே அவர்களுக்கென்று ஒரு தனி வரவேற்பு மக்களிடம் என்றும் இருந்து கொண்டே இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் தற்சமயம் முந்தைய காலங்களில் வில்லன் நடிகர்களாக இருந்து தற்சமயம் வரும் காலங்களில் காமெடி கதாநாயகர்களாக கலக்கி வருகிறார்கள்.  


ஆனால் 90 இல் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமே தெரியும் அவர்களை எந்த அளவிற்கு வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்தோம் என்று ஆனால் தற்சமயம் உள்ள குழந்தைகளுக்கு அவர்கள் காமெடி கதாபாத்திரமாக தெரிந்து வருகிறார்கள்.

வேறு மொழியில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களிடையே பிரபலமடைந்த எத்தனை பிரபலங்கள் இருக்கிறார்கள் . அந்த வகையில் மலையாளத் திரையுலகில் காமெடியன் மற்றும் வில்லன் என பல பாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் விநாயகன் என்பவர் .

இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானார். மேலும் அந்த படத்தில் வில்லி ரோலில் நடித்து இருக்கும் ஸ்ரேயா ரெட்டி அவர்களுக்கு அடியாளாக நொண்டி காலுடன் நடித்திருந்தார்.

தற்போது சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இருக்கும் நிலையில் அவரைப் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அது என்னவென்றால்,

சினிமா வாழ்க்கை தாண்டி நிஜ வாழ்க்கையில் அவர் இடம் மிகப்பெரிய சர்ச்சைகள் இருந்திருக்கின்றனர் மாடல் அழகியாக இருந்து வரும் மிருதுளா தேவி என்பவர் நடிகர் விநாயகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார் அதில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்றால் என்னையும் எனது அம்மாவையும் விநாயகன் அவர்கள் படுக்கைக்கு அழைத்தார்.


மேலும் பாலியல் ரீதியாக எங்களுக்கு மிகவும் தொந்தரவு செய்து இருக்கிறார் என்று புகார் அளித்திருக்கிறார் இதை அடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதற்கு அவர் வெளிப்படவையாக அவரது அம்மாவையும் அவரையும் நான் படுக்கைக்கு அழைத்தேன் என்று ஒத்துக் கொண்டார் .இந்த சம்பவமானது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் தற்போது இந்த விடயம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.







Advertisement